என் உளறல்கள் சிலவற்றை இங்கே தொகுத்துள்ளேன்
இவை காதலில் வந்தவை அல்ல, காதலால் வந்தவை
உலகத்தின் மிக சிறந்த வலை தேடல்(Search Engine) எது ??
.
.
.
காதல்
என்னை நானே கண்டு பிடித்தேன்...
"மேடையில் பேசினேன், உளறுகிறேன் என்றார்கள்
கவிதை எழுதினேன், கிறுக்கன் என்றார்கள்
இன்ஜினியரிங் முடித்தேன், சாப்ட்வேர் இன்ஜினியர் என்றார்கள்
காக்னிசண்டில் வேலை செய்தேன், டெஸ்டர் என்றார்கள்
அவளை காதலித்தேன், என்னையும் மனிதன் என்றார்கள் :):)
இவை போல என் பிற உளறல்கள் விரைவில் இங்கே பதிவு செய்ய படும் :):).

Post a Comment